• Sa. Mai 18th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

சுன்னாகம் கதிரமலைச் சிவன் கொடியேற்றம் நாளை.

Apr 17, 2022

சுன்னாகம் ஸ்ரீ கதிரமலைச் சிவன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா நாளை திங்கட்கிழமை(18.4.2022) காலை-09 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்தும் 13 தினங்கள் இவ்வாலய மஹோற்சவப் பெருவிழா நடைபெறவுள்ளது.

இவ்வாலய மஹோற்சவப் பெருவிழாவில் எதிர்வரும்-27 ஆம் திகதி புதன்கிழமை மாலை சப்பரத் திருவிழாவும், 28 ஆம் திகதி வியாழக்கிழமை கிருஷ்ணகந்தோற்சவத் திருவிழாவும், 29 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை-09 மணிக்குத் தேர்த் திருவிழாவும், மறுநாள் சனிக்கிழமை காலை தீர்த்தத் திருவிழாவும், அன்றைய தினம் இரவு கொடியிறக்க உற்சவமும் இடம்பெறும்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed