சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாவும் பிறப்பிடமாகவும் சுவிசில் வசித்து வருபவருமான நடராசா சின்னத்துரை தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் .இவர் சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றிய நிர்வாக குழுவின் முக்கிய உறுப்பினரும் .பல தனித்துவ பொது தொண்டாளருமான இவரை மனைவி மல்லிகாதேவி. மகள்மார் குடும்பத்தினர் மகன். அக்காமார்குடும்பத்தினர். தம்பிமார்குடும்பத்தினர். தங்கைமார்குடும்பத்தினர்.மாமன்மார்குடும்பத்தினர் மைத்துனன்மார்குடும்பத்தினர். .மைத்துனிமார்குடும்பத்தினர். சித்திமார் குடும்பத்தினர். சித்தப்பாமார்குடும்பத்தினர்.பெறாமக்கள் குடும்பத்தினருடன் சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் .ஊரின் செயல்பாட்டுக்குழுவினர்களுடன் இணைந்து ஊரின் இணையமாம் சிறுப்பிட்டி இணைய நிர்வாகமும் இலுப்பையடி முத்துமாரி அம்மன் துணைகொண்டு வாழ்த்தி வாழ்கவென‌ நிற்கும் இவ் வேளை  சிறுப்பிட்டி இணையங்களும் பல்லாண்டுகாலம் சீரும் சிறப்புடனும் வாழ வாழ்த்தி நிற்க்கின்றது

Von Admin