நாட்டில் கடனட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

சில வங்கிகள் தங்கள் கிரெடிட் கார்டுகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்த நடவடிக்கை எடுத்துள்ளன.

இதற்கிடையில், HSBC வங்கி தனது கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கு வட்டி விகிதங்களை 30% ஆக உயர்த்த முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

Von Admin