திருக்குறளை தந்த வள்ளுவனுக்கு சுவிற்சர்லாந்தில் ஆலயம் அமைத்து, வள்ளுவனை மெய்யோடு நெய் தொட்டு எண்ணெய்க்காப்பு நடைபெற்றது.

இந்த எண்ணெய்க்காப்பு நிகழ்வில் பெருமளவு மக்கள் கலந்து கொண்டதுடன்  சிவத்தமிழ் காவலன் ஆறுமுகம் செந்தில்நாதன் அவர்கள் நேரலையாக தொகுத்து வழங்கினார். அத்துடன் இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இருந்து வந்த பிரமுகர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். மற்றும் தமிழ் உணர்வாளர்களும் புத்த துறவியாரும் வள்ளுவருக்கு எண்ணையினால் அபிஷேகம் செய்தனர்.

Von Admin