• Mo.. Mai 18th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

குப்பிழான் பகுதியில் கோழிகள் திருட்டு!

Mai 2, 2022

யாழ்.குப்பிழான் தெற்குப் பகுதியில் வீடொன்றின் கோழிக் கூட்டிற்குள் பாதுகாப்பாக விடப்பட்டிருந்த பத்துக் கோழிகள் திருடப்பட்டுள்ளன.

குறித்த சம்பவம் சர்வதேச தொழிலாளர் தினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை(01. 05.2022) இரவு இடம்பெற்றுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.