• Mo. Sep 16th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

திடீர் காய்ச்சல்! 11 மாத சிசு பரிதாபமாக உயிரழப்பு

Mai 4, 2022

யாழ். கொடிகாமம் தவசிக்குளத்தைச் சேர்ந்த சாந்தகுமார் விஸ்வந் என்ற 11 மாத ஆண் குழந்தை திடீர் காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.

குழந்தைக்கு காய்ச்சல் இருந்தமையினால் பெனன்டோல் கொடுக்கப்பட்டுள்ளது. பிற்பகல் 2 மணிக்கு காய்ச்சல் கடுமையாக இருந்தமையினால் குழந்தை மிருசுவில் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மேலதிக சிகிச்சைக்கு யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றபபட்ட போது குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைதிடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் இறப்பு விசாரணையை மேற்கொண்டார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed