பிரான்சில் வேகமாக பரவிவரும் பறவைக் காய்ச்சல் காரணமாக 16 மில்லியன் பறவைகள் உயிரிழந்துள்ளன.
கடந்த 2015 ஆம் ஆண்டு முதல், பல முறை பிரான்சில் பறவைக்காய்ச்சல் தொற்று ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் பறவைக் காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது. இதனால் அதிகளவான வாத்துகள் உயிரிழந்துள்ளான