சிறுப்பபிட்டியை பிறப்பிடமாகவும் திருநெல்வேலியை வாழ்விடமாகவும்கொண்ட சிவம் அவர்கள் 11.05.2022 ஆகியஇன்று இயற்கை எய்தியுள்ளார்.இவர் பராசத்தியின் அன்பு கணவரும். மோகன் கொலண்ட, ‌ஜெயந்தி யேர்மனி, கண்ணன் டென்மார்க், யசோ லண்டன், ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்,

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள்
ஏற்றுக்கொள்ளும் படி கேட்டுக்கொள்ளபடுகின்றீர்கள்

அன்னாரது பிரிவால் துயருறும் உறவுகளுக்கு சிறுப்பிட்டி இணையம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றது.

இறுதிக் கிரியைகள் விபரம் பின் அறியத்தரப்படும்
தகவல் குடும்பத்தினர்

Von Admin