இலங்கையில் நேற்று ஏற்பட்ட அரசியல் மாற்றத்துடன் டொலரின் பெறுமதி சரிந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரச அங்கீகாரம் பெற்ற வர்த்தக வங்களில் இன்றைய தினம் ஒரு டொலர் 365 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

நேற்றையதினம் 375 முதல் 380 ரூபாவுக்கு டொலர் ஒன்று விற்பனை செய்யப்பட்டது.

Von Admin