இடைநிறுத்தப்பட்ட எரிபொருள் விநியோகம் வியாழக்கிழமை (12.5.2022) மீண்டும் ஆரம்பமான நிலையில் யாழ்.மாவட்டத்தின் பல பகுதி எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் நேற்றும், இன்றும் மக்கள் நீண்ட வரிசையில் கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் காத்திருந்து தங்கள் வாகனங்களுக்கான எரிபொருளைப் பெற்றுக் கொண்டனர்.

இதவேளை, மாவட்டத்தின் பல எரிபொருள் நிலையங்களும் எரிபொருள் இன்மையால் நேற்றைய தினமும் இன்றையதினமும் மூடப்பட்டிருந்ததுடன் வெறிச் சோடிக் காணப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Von Admin