• Mo. Sep 16th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

நாளை மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேர அறிவிப்பு

Mai 16, 2022

நாட்டில் நாளை மூன்று மணித்தியாலங்கள் நாற்பது நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபையின் (CEB) கோரிக்கையை அடுத்து நாளைய மின்வெட்டுக்கான அனுமதி வழங்கப்பட்டதாக அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V மற்றும் W பிரிவுகளில், காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இரண்டு மணி நேரமும் மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை 1 மணி நேரமும் 40 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed