இன்று முதல் 80,000 எரிவாயு கொள்கலன்களை சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன் எதிர்வரும் திங்கட்கிழமை (23), இரண்டு கப்பல்களுக்கு 7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தப்படும் எனவும் லிட்ரோ நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார்.

Von Admin