உலக அளவில் வலிமையான விமானப்படை கணக்கெடுப்பு என்பது 98 நாடுகளின் 124 விமானப்படை சேவைகள் மற்றும் 47840 போர் விமானங்களை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

 டைரக்டர் மிலிட்டரி ஏர்கிராப்ட் வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் இந்தியா 3-வது இடத்தை பிடித்துள்ளது 

உலக அளவிலான வலிமையான விமானப்படை பட்டியலில் சீனா ஜப்பான் பிரான்ஸ் ஆகிய நாடுகள் இந்தியாவுக்கு பின்னால் தான் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

உலக அளவில் வலிமையான விமானப்படை பட்டியல் தற்போது வெளிவந்துள்ள நிலையில் அதில் இந்தியாவின் விமானப்படை மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது

Von Admin