நாட்டின் தற்போது நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலையில் உணவுப் பற்றாக்குறையால் குழந்தைகளின் போசாக்கு குறைபாடு வேகமாக அதிகரித்து வருவதாக லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் குழந்தை நல மருத்துவ ஆலோசகரான வைத்தியர் தெரிவித்துள்ளார்.

மேற்கொள்ளப்பட்ட ஆய்வுக்கு அமைய 53 குழந்தைகளில் பதினொரு குழந்தைகள் ஊட்டச் சத்து குறைபாடுடன் இருப்பதாகவும், நான்கு குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டுடன் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

Von Admin