• Sa.. Feb. 15th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யேர்மனியில் தடம் புரண்ட புகையிரதம். மூவர் பலி! பலர் காயம்.

Juni 4, 2022

தெற்கு யேர்மனியின் பவேரியாவில் பிராந்திய தொடருந்து தடம் புரண்டதில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

அல்பைன் ஸ்கை ரிசார்ட் நகரமான கார்மிஷ் – பார்டென்கிர்சென் அருகே உள்ள பர்கிரேனில் இன்று வெள்ளிக்கிழமை 12:15 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டது. தொடருந்து முனிச் நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

விபத்தில் தொடருந்துப் பெட்டிகள் தலைகீழாக கவிழ்ந்தது. தரையில்  உருண்டு விழுந்ததை காட்சிகளைப் படங்கள் காட்டுகின்றன.

தொடருந்தில் எத்தனை பேர் இருந்தனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed