நாட்டில் உருவாகி இருக்கும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு சுவிஸ் நாட்டில் வசித்து வரும் சிறுப்பிட்டி மேற்கை சேர்ந்த திரு #அருண் சுந்தரலிங்கம் அவர்கள் தனது பெற்றோர்களின் ஞாபகார்த்தமாக 350000 பெறுமதியான உலர் உணவுப் பொருட்களை 50 குடும்பங்களிற்கு திரு #சத்தியதாஸ் மூலமாக ஓய்வுநிலை அதிபர் திரு #அருந்தவனேசன் முன்னிலையில் 09/06/2022 அன்று வழங்கப்பட்டது.

Von Admin