• Mi.. Nov. 19th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிறந்தநாள் வாழ்த்து செல்வன் சா.துஷாரன் (09.06.2022, சுவிஸ்)

Juni 9, 2022

சுவிசில் வாழ்ந்து வரும் சாந்தகுமார் கலைச்செல்வி தம்பதிகளின் செல்ல புதல்வன் துஷாரன் அவர்கள் இன்று 09.06.2022  தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றார்.இவரை இவரது அப்பா அம்மா அக்கா சன்சிகா,தங்கை சுருதிகா .மற்றும் உறவுகள் நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில் இவர்களுடன் இணைந்து சிறுப்பிட்டி. இணையமும் பல்லாண்டு காலம் நோய் நொடியின்றி வாழ வாழ்த்தி நிற்க்கின்றது . .

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.