• Mo. Sep 16th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பொருளாதார நெருக்கடி! பாடசாலை நாட்களை குறைக்க தீர்மானம்!

Jun 10, 2022

நாட்டில் இடம்பெற்று வரும் பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக பாடசாலை நாட்களை குறைக்க கல்வி அதிகாரிகள் தீர்மானத்துள்ளதாக அங்கிருந்து கிடைக்ப்பெறும் செய்திகள் தெரிவிக்கின்றது.

இது தொடர்பில் இன்று (10) கல்வி அமைச்சருடன் கலந்துரையாடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதம செயலாளர் மஹிந்த ஜயசிங்க கருத்து தெரிவித்துளளார்.

இச்சந்திப்பில் பாடசாலை நாட்களை மட்டுப்படுத்துவது தொடர்பான திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்படும்.

பலருக்கு போக்குவரத்து வசதி இல்லாததால், எரிபொருள் நெருக்கடி பாடசாலை பிள்ளைகள் மீது நேரடியாக பாதிப்பை ஏற்படுத்திதுவதாக மேலும் தெரிவித்துள்ளார்

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed