நாட்டில் உட்புற மற்றும் வெளிப்புற இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை எனச் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் விசேட சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை வெள்ளிக்கிழமை(10.6.2022) முதல் அமுலாகும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனினும், முகக்கவசம் அணிய விரும்புபவர்கள் எந்தவிதத் தடையும் இன்றி அதனை அணிந்து கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Von Admin