• Do.. Mai 14th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

ஜூன் 13 முதல் 19 வரையான மின்வெட்டு அறிவித்தல்.

Juni 12, 2022

ஜூன் 13 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரையான மின்வெட்டுக்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, 13, 15, 16, 17, 18 ஆகிய திகதிகளில் 2 மணித்தியாலங்கள் 15 நிமிடங்களுக்கும் 14 மற்றும் 19 ஆம் திகதிகளில் 1 மணித்தியாலத்திற்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகின்றது. 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.