• Mi.. Feb. 11th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிறந்தநாள் வாழ்த்து. சி.கமலாதேவி. (12.06.2022, சிறுப்பிட்டி)

Juni 12, 2022

சிறுப்பிட்டி மேற்கை சேர்ந்த சிவலோகநாதன் கமலாதேவி அவர்கள் இன்று 12.06.2022 தனது பிறந்த‌நாளை வெகு சிறப்பாக காணுகின்றனர் இவரை குடும்ப‌ உறவுகள் நண்பர்கள் வாழ்த்தி நிற்கும் இவ்வேளை

சிறுப்பிட்டி இணையமும் சிறப்புடனும் நலமுடனும் வாழ. வாழ்க வாழ்கவென வாழ்த்தி நிற்க்கின்றது

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.