• Mi.. März 26th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் ஏற்ப்பட்ட‌ குழப்பம்

Juni 21, 2022

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினமும் அதிகளவான மக்கள் பெட்ரோலை பெற்றுக்கொள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள் முன்பாக பெருமளவில் கூடி இருந்தார்கள்.

யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதி, கஸ்தூரியார் வீதி சந்திக்கு அருகில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெருமளவானோர் பல மணி நேரமாக எரிபொருளுக்காக காத்திருந்த வேளை , மாலை அரச ஊழியர்கள் , அத்தியாவசிய சேவையாளர்கள் எனச் சிலர் இடையில் புகுந்து எரிபொருள் நிரப்ப முற்பட்ட வேளை குழப்பம் ஏற்பட்டது.

பின்னர் சில மணிநேரத்தில் நிலைமை சுமூகமானது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed