சுவிட்சர்லாந்து நாட்டில்  யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளார்  நேற்று இரவு குறித்த சம்மவம் இடம் பெற்றுள்ளது

கடந்த வருடம் சுவிட்சர்லாந்து நாட்டுக்கு வருகை தந்து அகதி முகாம் ஒன்றில் வசித்து வந்துள்ளார் இச் சம்பவத்தில் யாழ் உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த நாகுலேஸ்வரன் வியஜெஸ்வரன் வயது 25 என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு்  வருகின்றனர்