எதிர்வரும் 10ம் திகதி வரை பாடசாலைகளுக்கான விடுமுறை தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கொழும்பு உள்ளிட்ட மேல்மாகாணப் பாடசாலைகள் மற்றும் ஏனைய மாகாணங்களின் பிரதான நகரங்களில் உள்ள பாடசாலைகளுக்கும் எதிர்வரும் ஜூலை-10ம் திகதி வரை மூடப்படுகின்றன.

ஏனைய மாகாணங்களில் பாடசாலைகள் தொடர்பில் பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் கல்வி அதிகாரிகள் தீர்மானிக்க முடியும் என அமைச்சரவை சற்று முன்னர் பேச்சாளர் தெரிவித்தார்.

Von Admin