இலங்கையில் ஆறு ஒன்றில் நீரில் வித்தியாசமான நீர் சுழற்சி ஏற்பட்டுள்ளது.

இது சம்மந்தமான காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

திடீரென ஆற்றின் நீர் வட்டம் வடிவமாக சுழன்று செல்வதை காணக்கூடியதாக இருக்கின்றது.

இது வித்தியாசமான காட்சியாக இருந்தால் இது நீரோட்டம் உள்ள இடங்களில் நிகழும் நீர் சுழற்றி குறிப்பிடத்தக்கது.

Von Admin