வட்டி வீதங்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி, இலங்கை மத்திய வங்கியின் வழமையான வைப்புத்தொகை வசதி வீதம் (SDFR) மற்றும் வழமையான கடன் வசதி வீதம் (SLFR) என்பவற்றை முறையே 14.50 வீதம் மற்றும் 15.50 வீதமாக 100 அடிப்படைப் புள்ளிகளால் அதிகரிக்க மத்திய வங்கியின் நாணயச் சபை தீர்மானித்துள்ளது.அதேவேளை , சட்டரீதியான கையிருப்பு வீதத்தை தற்போதைய 4.00% அளவில் பராமரிக்க நாணயச் சபை முடிவு செய்துள்ளது.

Von Admin