வடமராட்சி அல்வாய் பகுதியில் ஒரு பிள்ளையின் தந்தை தீடிரென சுகயீனமுற்று உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

அல்வாய் மனோகரா பகுதியில் வசித்து வந்த 42 வயதான் யோகதாஸ் அசோக்காந் என்ற இளம் குடும்பத்தர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த தகவலை முகநூலில் Maichal S C Malisanthy என்ற நபர் பதிவிட்டுள்ளார்.