நாட்டில் டுவிட்டர் சமூக ஊடகம் சற்று நேரம் செயலிழந்திருந்தது.

பயனர்களால் டுவிட்டர் தளத்துக்குள் உள்நுழைய முடியாத நிலையொன்று காணப்பட்டது.

எனினும், நிலைமை தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது.