• Do.. Apr. 16th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பாடசாலைகளுக்கு 20 வரை விடுமுறை

Juli 15, 2022

சகல அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரசாங்க அனுமதிப்பெற்ற பாடசாலைகள் அனைத்துக்கும் ஜூலை 18 ஆம் திகதி முதல் 20 வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என அறிவித்துள்ள கல்வியமைச்சு, பாடசாலை புதிய த​வணை வியாழக்கிழமை (21) ஆரம்பமாகும் என்றும் அறிவித்துள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.