எரிபொருளின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் இன்று நள்ளிரவு 10 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறைக்கா்ாட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

எரிபொருட்களின் புதிய விலைகள்..

பெட்ரோல் – ரூபா 450

பெட்ரோல் 95 – ரூபா 540

டீசல் – ரூபா 440

சுப்பர் டீசல் – ரூபா 510

என்ற வீதம் குறைக்கப்பட்டுள்ளது. 

Von Admin