யாழில் ஒரு பகுதியில் மழையின் காரணமாக அரியவகை நட்சத்திர ஆமை மீட்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆமையானது இன்றையதினம் அரியாலை கிழக்கு பகுதியில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

குறித்த ஆமையானது பிரதேச மக்களால் மீட்கப்பட்டு யாழ்.கடற்றொழில் மற்றும் நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர்.