இன்று எரிபொருளை பெற்றுக்கொள்ளக்கூடிய எரிபொருள் நிரப்பு நிலையங்களின் விபரங்கள் வெளியாகியுள்ளது.

இதனடிப்படையில் உந்துருளிக்கு 1,500 ரூபாவுக்கும், முச்சக்கர வண்டிக்கு 2,000 ரூபாவுக்கும், ஏனைய வாகனங்களுக்கு 7000 ரூபாவுக்கும் எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது.

எரிபொருள் நிரப்பு நிலையங்கள் (வாகன இறுதி இல – 3,4,5)

  • பண்டத்தரிப்பு – பண்டத்தரிப்பு  MPCS
  • சாவகச்சேரி – சாவகச்சேரி  MPCS 
  • மல்லாகம் – அளவெட்டி MPCS 
  • யாழ்ப்பாணம் – யாழ்ப்பாணம் MC MPCS 
  • யாழ்ப்பாணம் – S.சரவணபவன்
  • யாழ்ப்பாணம் – லிவபூல்ஸ்
  • நெல்லியடி  – கட்டைவேலி MPCS
  • மானிப்பாய்  – மானிப்பாய் பரிஸ் MPCS
  • கொடிகாமம் – தென்மராட்சி கி.MPCS
  • யாழ்ப்பாணம் – ராஜன் உமையாள்
  • நல்லூர் – நல்லூர் MPCS 
  • யாழ்ப்பாணம்  – யாழ்ப்பாணம் CO- OP MKTG
  • கோப்பாய்  – கோப்பாய் AMT
  • மருதனார்மடம் –  தர்மவரதன் 

Von Admin