யாழ் தெல்லிப்பழை கட்டுவன் பகுதியில் திருடப்பட்ட ஐந்து இலட்சம் ரூபாய் மதிக்கத்தக்க நீர் இறைக்கும் இயந்திரங்கள் தெல்லிப்பழை பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளதுடன் 04 பேரை கைது செய்துள்ளனர்.
இதன்போது திருடப்பட்ட 07 நீர் இறைக்கும் மோட்டார்கள் மற்றும் இரண்டு நீர் பம்பிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.