• Do.. Feb. 13th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இன்று முதல் குறைக்கப்படும் உணவுப்பொதி மற்றும் தேனீரின் விலைகள்!

Aug. 9, 2022

இன்று முதல் உணவுப்பொதியின் விலை 10 வீதத்தால் குறைக்கப்படுவதாகவும் தேநீர் ஒன்றின் விலை 30 ரூபாவாக தேநீர் ஒன்றின் விலை 30 ரூபாய் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதேவேளை தேநீரின் விலை 30 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன் சோறு பொதி ஒன்று 10 வீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளதாக சிற்றுணவக உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.

அதேவேளை எரிவாயு விலை குறைப்பை அடுத்தே இந்த விலை குறைப்பை தாம் மேற்கொள்வதாக சிற்றுணவக உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed