உலகளாவிய ரீதியில் பல நாடுகளில் கூகுள் தேடல் பொறி இன்று காலை முற்றாக செயலிழந்துள்ளது.

இது தொடர்பில் பல நாடுகளைச் சேர்ந்த பயனர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். எனினும் கூகுள் தேடுபொறி தற்போது வழமை நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் அயோவா மாகாணத்தில் அமைந்துள்ள கூகுள் தரவு நிலையம் ஒன்றில் வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.  

இந்த சம்பவத்தில் 03 பேர் படுகாயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Von Admin