வடமராட்சி பருத்தித்துறை பகுதியில் இளைஞர் ஒருவர் தீடிரென விபரீத முடிவால் உயிரிழந்தமை துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

பருத்தித்துறை சென்தோமஸ் விளையாட்டுக்கழகத்தைச் சேர்ந்த ரெஜினோல்ட் றொன்சன் வயது 22 என்ற வீரா் இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

இவரின் தீடிர் உயிரிழப்பு ஊர் மக்களிடையேயும் விளையாட்டு வீரர்களிடையேயும் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது

Von Admin