• Do.. Mai 14th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்

Aug. 22, 2022

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் சிறிய சரிவு காணப்படுகிறது.

ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 0.5 விகிதத்தில் குறைந்துள்ளது.

அதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை தற்போது 1745 அமெரிக்க டொலர்களும் 81 காசுகளாக உள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.