ஆரம்பமாகியது ஈவினை கற்ப்பக பிள்ளையார் வருடாந்த மகோற்சவம்(2022)

ஈவினை மத்தி திருவருள்மிகு கற்ப்பக பிள்ளையார் வருடாந்த மகோற்சவம்(2022)
இன்று ஆவணிமாதம் 15 ஆம் நாள் புதன்கிழமை (31.08.2022) ஆரம்பமாகி ஆவணிமாதம் 25 ஆம் நாள் 10.09.2022 சனிக்கிழமை வரையும் நடைபெற திருவருள் கூடியுள்ளது மெய்யடியார்கள் ஆசாரசீலர்களாக விரத நியமனங்கள் பூண்டு வருகை தந்து எம்பெருமனின் திருவருளை பெற்று செல்லுமாறு வேண்டப்படுகின்றீர்கள்

இங்கணம்
ஆலய பரிபால சபையினர்

Von Admin