கொழும்பு தங்கச் சந்தை நிலவரத்தின் படி, இன்று 24 கரட் உடைய ஒரு பவுண் தங்கம் ரூ. 179500.00 ஆக விற்பனை செய்யப்பட்டது.

22 கரட் உடைய ஒரு பவுண் தங்கம் ரூ. 164547.65 ஆக விற்பனை செய்யப்பட்டது.

சென்னை

இதேவேளை, தமிழகம் – சென்னையில் ஒரு பவுண் தங்கத்தின் விலை இன்று 56 ரூபால் அதிகரித்துள்ளது.

கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில், இன்று சற்று உயர்ந்துள்ளது.

தங்க நிலவரம்

இன்றைய நிலவரப்படி சென்னையில் ஒரு பவுண் தங்கத்தின் விலை ரூ.37,776 இற்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ. 4,722இற்கு விற்பனை செய்யப்பட்டது.

அதே சமயம், ஒரு கிராம் வெள்ளியின் விலை எந்த மாற்றமும் இன்றி ரூ.58.20 இற்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிலோ வெள்ளி ரூ.58,200 இற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

Von Admin