• Do. Sep 12th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கவிஞர் சிறுவையூர் கந்தசாமி எழுதிப் பாடிய பாடல். 

Sep 13, 2022

சிறுப்பிட்டி முன்னேற்றம் கருதி கவிஞர் சிறுவையூர் கந்தசாமி எழுதிப் பாடிய பாடல்.

ஜெர்மனி STS கலையகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. 

இதில் குழுப்படகர்கள் சுதேதிகா.தேவராசா, தேவதி.தேவராசா,

பாடலுக்கான காட்சிப்படுத்தல் எஸ்.ரி.எஸ் ஒளியகம்,

படத்தொகுப்பு

உதவி தேனுகா.தேவராசா , தேவதி.தேவராசா,

இசை.
ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா,

தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி

இப்பாடலுக்கு அரும் பாடுபட்ட அனைவருக்கும் சிறுப்பிட்டி இணையம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed