• Do.. Jan. 16th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

அதிகரிக்கப்பட்ட மின்வெட்டு நேரம்!

Sep. 19, 2022

மின்வெட்டு நேரம் அதிகரிப்பு செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்து வரும் இரு தினங்களுக்கான மின்வெட்டு விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை (20) மற்றும் நாளை மறுநாள் (21) 1 மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, W ஆகிய பகுதிகளிக்கு மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையான காலப்பகுதிக்குள் இவ்வாறு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed