• Sa. Dez 14th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் ஆலயத்தில் சைக்கிளை திருடிச்சென்ற முதியவர்!

Okt 17, 2022

புரட்டாதி சனியை முன்னிட்டு சட்டநாதர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தபோது, ​​கோயிலுக்கு வரும் அடியாரின் இருசக்கர வண்டியை முதியவர் ஒருவர் திருடி விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.

திருடிய இருசக்கர வாகனத்தை விற்றுவிட்டு, சொந்தமாக இருசக்கர வாகனத்தை எடுக்க வந்தபோது கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed