கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உப்பாறு, தாமரைவில் பிரதேசத்தில் இன்று மாலை(19) மின்னல் தாக்கியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் காயமடைந்து கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

50 வயது பெண்ணொருவரும் அவரது 5 வயது பேரக்குழந்தையுமே இவ்வாறு மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி உள்ளனர்.

Von Admin