யாழில் போதைப் பொருளுக்கு அடிமையான தெல்லிப்பழை பிரபல கல்லூரி ஒன்றின் மாணவன் பொலிஸாருக்கு பயந்து கத்தியால் தனது கழுத்தை கீறி காயப்படுத்திய சம்பவம் இன்று பதிவாகியுள்ளது

மாணவன் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டுள்ளார்.

Von Admin