• Mi.. Nov. 19th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

விவசாயிகளுக்கு அடுத்த மாதம் முதல் மகிழ்ச்சி செய்தி

Okt. 25, 2022

விவசாயிகளுக்கு அடுத்த மாதம் முதல் புதிய ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்த கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபை திட்டமிட்டுள்ளது.

2008 ஆம் ஆண்டு முதல் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் விவசாயி ஓய்வூதிய முறையானது வினைத்திறனாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என அந்த சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

அதன் பிரகாரம் அடுத்த மாதம் முதல் புதிய ஓய்வூதிய முறைமையின் படி பதிவு செய்யப்பட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.