யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கடற்கரையில் மேகம் இறங்கி தண்ணீர் எடுக்கும் காட்சி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இதில் கடல் நீர் சுழல் போல் தோன்றி வானத்தை நோக்கி சென்றது.

இந்த காட்சி சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததாகவும், பின்னர் கலைந்து சென்றதாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

மேலும் இந்த அதிசய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Von Admin