இலங்கையில் தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.

அதன்படி இன்றைய தங்க நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 180,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 154,150.00 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 21 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை இன்றையதினம் 147,150.00 ரூபாவாக பதிவாகியுள்ளது.