• Mi. Mai 22nd, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இம்மாத இறுதியில் சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள்!

Nov 12, 2022

இம்மாத இறுதிக்குள் க.பொ.த. சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் என தெரிவிக்கபப்ட்டுள்ளது.​​

அதற்கான பணிகள் தொடர்ந்தும் நடைபெற்று வருவதாகவும் பரீட்சை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் உயர்தர விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பல ஆசிரியர்களுக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் பரீட்சை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed