இன்று திருமணபந்தத்தில் இணைந்த மஜீவன் வித்தகி தம்பதிகளுக்கு சிறுப்பிட்டி இணையம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது.

இருவரும் ஒருமனதாய் இல்லறத்தில் ஒன்றாகி நல்மனதாய் சீரும் சிறப்புடனும் அன்புடனும் வாழ்க வாழ்கவென சிறுப்பிட்டி இணையம் வாழ்த்தி நிற்க்கின்றது

Von Admin