சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்டவரும் சுவிஸில் வாழ்ந்து வருபவர்களுமான கெங்கா வசந்தி தம்பதிகள் இன்று 14.12.2022 தங்கள் 25 ஆம் ஆண்டு திருமணநாள் தன்னை பிள்ளைகள் , சகோதரங்கள் ,, உற்றார், உறவுகள், நண்பர்களுடனும் கொண்டாடுகின்றனர் இவர்கள் நோய் நொடி இன்றி பல்லாண்டுகாலம் பெருவாழ்வு வாழ்கவென  அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

இவ்வேளையில் சிறுப்பிட்டி இணையம்
சீரும்சிறப்புடனும் வாழ்கவென வாழ்த்தி நிற்கின்றது.

Von Admin